பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!
பண்ருட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுக்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பி.என்.பாளையத்தில் செயல்பட்டு ...
