தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் - முதலமைச்சர் விஜய் ஆலோசனை!
Nov 10, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 02:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகளிடம் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chief Minister Joseph VijayChief Secretary Saikumarcm vijay meetingChennaitamilnadu law and oredr
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies