குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!
Nov 10, 2026, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சேங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஞானவேல் என்பவர் தனது நண்பர் ரகுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பூவரசன் நாட்டுத் துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இதில், ஞானவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ரகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பூவரசனைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்வதற்காக சேங்குன்றம் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, உதவி ஆய்வாளர் ராஜாவைத் தாக்கிவிட்டு பூவரசன் தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், பூவரசனின் வலது காலில் காயம் ஏற்பட்டது. அவரும், தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜாவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஞானவேலின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Gudiyathamman shot deadSengundram bus standPoovarasanountry-made gunRaghu
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

Related News

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

புற்றுநோய் சிகிச்சை மருந்து விலை குறைப்பு – இன்று முதல் அமல்!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies