தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே - பாஜக கண்டனம்!
Nov 9, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2026, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, தீபாவளி மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்டார். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, தீபாவளியிலும் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் சனாதன தர்மத்திற்கு எதிரான கட்சி என விமர்சித்துள்ளார்.

Tags: 2026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026Diwali as an "Eid of happiness.bjp condemenCongress leader Mallikarjun Khargedeepavali 2026deepawali 2026
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

Related News

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies