ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!
Nov 8, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2026, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி புகாரளித்துள்ளார்.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை காவல்துறையினர் 8 போக்சோ வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஜெம் வீரமணி மீது 8 வழக்குகளும், அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மீது 3 வழக்குகளும், மகேந்திரசிம்மன் மீது 2 வழக்குகளும், லாசர் மீது 5 வழக்குகளும், கண்ணன் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன் ஆகியோர் தலா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ஜெம் வீரமணி மீது மற்றொரு சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதனிடையே ஓட்டுநர் லாசரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், பாலியல் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற கேம்ரி கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க, போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜெம் வீரமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளில், இரண்டு வழக்குகளுக்கான இறுதி அறிக்கை வரும் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Tags: j veeramani caseveeramani crime caseveeramani casegem veeramani caseveeramani case updateveeramani case historyshanthi veeramani caseveeramani pocso casepocso case veeramani
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

Related News

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies