கோவை பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் தவெக அரசுக்கும் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாக கூறினாலும் தவெக ஆட்சியில் தான் அவை நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன; அப்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா ? என கேள்வி வினவினார்.
போலி நூல்கள் விவகாரத்தில் இதுவரை உரிய விசாரணை நடத்ததாது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
கோவை பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்-
















