நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி - நிதின் நபின் புகழாரம்!
Nov 8, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2026, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசமே முதன்மை என்ற கொள்கையுடன் எல்.கே.அத்வானி ஆற்றிய பணிகள் என்றும் ஊக்கமளிப்பவை என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 100-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நிதின் நபின், தனது கொள்கையில் உறுதியாக இருந்து, தேசமே முதன்மை என்ற சிந்தனையை முன்னெடுத்ததுடன், நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி என புகழாரம் சூட்டினார்.

வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி ஆகிய இரு தலைவர்களின் அசைக்க முடியாத மன உறுதியும், விடாமுயற்சியே பாஜக இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு வழிவகுத்ததாகவும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் குறிப்பிட்டார்.

Tags: lk advaniNitin Nabinadvani birth day
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

Related News

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies