சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!
Nov 8, 2026, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2026, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவ வீரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்தார்.

சிக்கிம் மாநிலம் நதுலா பகுதியில் உள்ள ஷெராதாங் போர் நினைவிடத்திற்கு நேரில் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் காரணமாகவே, நாட்டு மக்கள் திருவிழாக்களை கொண்டாட முடிவதாகவும், நிம்மதியாக உறங்க முடிவதாகவும் தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singhdeepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026herathang War Memorial
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies