கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
Nov 9, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2026, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிருத்விராஜ், தனது நண்பர்களான அருளரசு, அன்பரசு ஆகியோருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தேடப்பட்ட அன்பரசு ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய அருளரசை கடலூர் புதுநகர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், எஸ்.புதூர் பகுதியில் அருளரசைப் பிடிக்க முயன்றபோது, அவர் உதவி ஆய்வாளர் முகிலரசுவைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் இளவரசி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில், அருளரசின் வலது காலில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அருளரசும், காயமடைந்த உதவி ஆய்வாளர் முகிலரசுவும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Cuddalorenotorious criminalPolice shot notorious criminalPeriyakattupalayamS. Pudur
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

Related News

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies