உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!
Nov 10, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 06:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, ரஷ்யா உடனான போரை நிறுத்துவதில் அனைத்து வழிகளிலும் பங்களிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – உக்ரைன் இடையிலான விரிவான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் நீடிக்கும் மோதல் மற்றும் அமைதியை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்காக ஜெலென்ஸ்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசியில் உரையாடினார். அப்போது, உக்ரைன் உடனான மோதல் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

Tags: prime minister moditelephonic conversationUkrainian President Zelenskyyrussia ukrain war
Share
Tweet
SendShare
Previous Post

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

Related News

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

புற்றுநோய் சிகிச்சை மருந்து விலை குறைப்பு – இன்று முதல் அமல்!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies