48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? - உச்ச நீதிமன்றம் விளக்கம்!
Nov 10, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

48 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவே கருதப்படுவார் என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனை மேலாளர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
மருத்துவமனை மேலாளருக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் இருந்தால், அவர் தானாகவே தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுவார் என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

மேலும், ஓராண்டுக்குப் பிறகு ஜாமினை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், பணியிடை நீக்கம் ரத்தான பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் மீண்டும் அதே மருத்துவமனையில் மேலாளராகப் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

மேலாளர் பணியமர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசு விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: BiharPrevention of Corruption Act.government employeesSadar HospitalSamastipursupreme court
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

புற்றுநோய் சிகிச்சை மருந்து விலை குறைப்பு – இன்று முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies