Bihar - Tamil Janam TV

Tag: Bihar

IPL-ல் ரூ.1.10 கோடிக்கு ஏலம் : சிறுவன் சூர்யவன்ஷிக்கும் சேப்பாக்கத்திற்கும் என்ன தொடர்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு ...

பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா – ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!

பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் அடுத்த மாதம் ...

பிரதமர் மோடியுடன் செல்ஃபி – அரியலூர் தம்பதி நெகிழ்ச்சி!

பீகாரில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதமர் மோடியுடன் அரியலூர் தம்பதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, பீகார் மாநிலம் ஜமியு நகரில் ...

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் ...

பீகாரில் ரயில்வே ஊழியர் பலி – ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் போது விபத்து!

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பீகார் மாநிலம், பரவுனி ...

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. பகவான்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர் கடை ஒன்றுக்கு சென்று சாராயம் ...

பீகாரில் அவசரமாக தரையிறங்கிய போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஹெலிகாப்டர்!

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் ...

பீகாரில் கனமழை – பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதம்!!

பீகாரில் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கனமழையால் உடைந்து சேதமடைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென ...

பீகாரில் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து – 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கத்தியா பாபா கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இந்த ...

பீகாரில் விரைவு ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு – சுதாரித்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்கள்!

பீகாரில் மகத் விரைவு ரயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு நிலவியது. டெல்லியிலிருந்து பாட்னோ நோக்கி சென்ற மகத் விரைவு ரயில், பீகார் மாநிலம் துடிகஞ்ச் ரயில் நிலையத்தைக் ...

பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயில் : சரி செய்த ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!

பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயிலின் அடியில் ஊர்ந்து சென்று அதன் ஓட்டுநர் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தார். பீகாரில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், திடீரென பிரஷர் ...

உத்தரப்பிரதேசம், பீகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி  ஜூன் 18-19 தேதிகளில்  பயணம் மேற்கொள்ள உள்ளார். பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து ...

பீகாரில் உள்ள 40 தொகுதிகளையும் என்டிஏ கைப்பற்றும் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும்  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய ...

60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் ...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, பீகாரில் மத உணர்வை புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு ...

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...

தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!

தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் ஆளுநர் ஸ்ரீ  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பண்டைய நகரமான அயுத்யாவை  பார்வையிட்டார். பீகார் மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ...

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கிறது தலைமைத் தேர்தல் ஆணையர் குழு!

மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து  தலைமை தேர்தல் ஆணையர்  தலைமையிலான குழுவினர் பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கின்றனர். 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் ...

முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!

இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த  கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர்  வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா ...

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் வெற்றி!

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  முதலமைச்சர் நிதிஷ் குமார் வெற்றிபெற்றார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் ...

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ...

பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு  பிரசாத்  யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் ...

பீகார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நிதிஷ்குமார்!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத்  யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா ...

Page 1 of 2 1 2