புகுந்த வீடு சென்ற சகோதரி பிரிவை தாங்க முடியாமல் சைக்கிளில் 70 கி.மீ பயணம் செய்த தம்பி!
Aug 13, 2026, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புகுந்த வீடு சென்ற சகோதரி பிரிவை தாங்க முடியாமல் சைக்கிளில் 70 கி.மீ பயணம் செய்த தம்பி!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் நடந்த உருக்கமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும் சகோதரியின் விடைபெறும் நிகழ்வின்போது, அவருடன் செல்ல காரில் இடம் கிடைக்காததால், அவரது தம்பி சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இணையதளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு தம்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், இதுதான் உண்மையான உடன்பிறப்பு பாசம் எனவும் பலர் பாராட்டி வருகின்றனர்.

Tags: BiharMarriagelivemarriagesbrother bondsister
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

Next Post

இந்தியாவின் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து இளைஞர்!

Related News

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies