சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் - பிரதமர் மோடி
Nov 13, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 12, 2026, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச அளவில் நெருக்கடியான சூழல் நிலவினாலும், விவசாயிகளின் நலனே அரசின் முதல் முன்னுரிமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2026 – 27ஆம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ​குளிர்கால பருவ உர மானியத்திற்காக 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், ​நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர் என்றும், உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வரும் போதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சந்தையில் உரங்களின் விலை உயர்ந்தாலும், அதன் பாதிப்பு விவசாயிகளைச் சென்றடையாமல், நியாயமான விலையில் தடையின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: pm modi eventchallenging global situation.winter cropping season.PM Modifarmers welfarepm modi livepm modi newspm modi jipm modi delhipm modi songpm modi aarti
Share
Tweet
SendShare
Previous Post

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் – இபிஎஸ் பேட்டி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

இந்தியா வர வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies