PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அழைப்பினை ஏற்றுக் கொண்ட நேபாள பிரதமர் ஷா வரும் நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் ...

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 ...

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக்கில் 3 ஆயிரத்து 350 ...

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

இந்தியாவின் வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த புளூம்பெர்க் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ...

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ...

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

பாரதத்திடம் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் ...

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற ...

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 3-கட்ட போர்நிறுத்தத்தை இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா- உக்ரைன் போர் ...

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, தமிழ்நாடு பாஜக சார்பில் கிண்டி கத்திப்பாரா மற்றும் நுங்கம்பாக்கத்தில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நுங்கம்பாக்கம் இஸ்பஹானி சென்டரில் நடைபெற்ற ...

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 11ஆம் தேதி சென்னை ...

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது, விண்வெளித் துறையில் புதிய உச்சங்களை தொடுவது போன்ற லட்சியங்களை நோக்கி நாடு ...

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி நடப்பதாக செர்பியாவின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பிரதமர் மோடி அரசு பதவியில் தனது ...

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பினருடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது ...

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ ...

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க பொதுச்சேவைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் முன்னேற்றம் ...

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மதுரையில் பிரதமர் மோடியின் 25 ஆண்டு மக்கள் சேவையை போற்றும் வகையில், பாஜக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்ததாக, பாஜக மாநில துணைத்தலைவர் ...

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

அரசு பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லியில் உள்ள விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் ...

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதன்மையான பணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இருசக்கர வாகனத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சேவா யாத்ரீகர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் ...

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது உடல்மொழியால் பிரதமரை கேலி செய்த ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் ...

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் சைகை செய்த ராகுல்காந்திக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

76 வயதை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, உலகளாவிய பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க பாடுபட்டு வருகிறார். தனது தலைமையின் கீழ் பல பெரிய பொருளாதார நாடுகளைக் ...

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இயல்பாகவே கடைப்பிடிக்கப்பட்ட எச்சரிக்கையான அணுகுமுறை மாறி, தன்னம்பிக்கையுடனான முதிர்ச்சி இந்திய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவின் தாக்கம் உலக அரங்கில் மேலோங்கி உள்ளது. ...

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவாகவே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான பவனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் ...

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இந்தியா சார்பில் நடைபெறும் "செமிகான் இந்தியா 2026" என்ற ...

Page 1 of 91 1 2 … 91