PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரதமர் மோடி, 72 மணிநேரத்தில் 15 உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. ...

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான ...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரவு விருந்து அளித்தார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ...

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபரின் இந்தியப் பயணம் ஏற்படுத்தும் புவிசார் அரசியல் தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெவ்வேறு கோணங்களில் செய்தி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

உலக அளவிலான வர்த்தகத்திற்கு பாதுகாப்பான கடல்வழிப் பாதைகள், திறந்த நிலையிலான வழித்தடங்கள் இன்றியமையாதவை என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் ...

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி வந்த ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அமெரிக்கா, ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூறு ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருவதற்கு முன்னதாக சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ...

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஏற்பட்டுள்ள தீவிர வெள்ளப்பெருக்கால், கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தாழ்வான ...

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் ...

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷாவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலைமை குறித்து கேட்டறிந்தார். ...

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

65 பேர் கொண்ட மறுசீரமைக்கப்பட்ட தேசியக் குழுவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார். இதில் முந்தைய நிர்வாகக் கட்டமைப்பில் இருந்தவர்களில் மூன்றில் ...

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

பஹல்காம் தாக்குதல் அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன என்பது குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மனம் திறந்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ...

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை ...

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி ...

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பாரத தேசத்தின் 80வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.. இந்தியாவின் ...

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் ...

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா ...

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள ...

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ...

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது புகார் அளித்தும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகாசனம் செய்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ...

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

யோகாவை நமது தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், உடலளவில் தகுதியுடனும், மனதளவில் விழிப்புடனும் இருக்க முடியும் என, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார். மதுரை ...

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆண்டு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டம் டெல்லி ...

Page 2 of 91 1 2 3 … 91