பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் - எல்.முருகன் உறுதி!
Jun 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற கூடிய மாநாடு அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மக்கள் இதுவரை பார்க்காத பிரம்மாண்ட மாநாட்டை பார்க்க உள்ளதாக தெரிவித்தார். மதுராந்தகம் என்டிஏ கூட்டம்  திமுகவிற்கு  பயத்தை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து நிதிகளையும் பாரத பிரதமர் மோடி வழங்கி உள்ளதாகவும்,. இன்று சுமார் 6 ஆயிரம் கோடி அளவுள்ள வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு மோடி வழங்கயுள்ளதாகவுல் எல்.முருகன் குறிப்பிட்டார்.

NDA கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு எல்லோரும் வருவார்கள் என பதில் அளித்தார்.

Tags: l murugan pressmeettrichy nda meetingPM ModibjpDMKstalin
ShareTweetSendShare
Previous Post

உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? – கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!

Next Post

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies