விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய பெயர் பெற்ற கட்சி திமுக - பிரதமர் மோடி விமர்சனம்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய பெயர் பெற்ற கட்சி திமுக – பிரதமர் மோடி விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 06:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்ற கட்சி திமுக  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பிரதமர் மோடிக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் இணைந்து நினைவு பரிசினை வழங்கினர்.

பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்றது திமுக எனக் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில், அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்துடன் முடிந்து விடுதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் சிறுமிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் நிலை உருவாகும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மேற்காசியாவில் நடக்கும் போரால் எரிசக்தி விநியோக சங்கிலி சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் தமிழக மக்கள் யாரும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் முன்னுரிமை என்ற கொள்கையை மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: stalintrichy nda meetingpanchapur nda meetingPM ModibjpDMKmodi speech
Share
Tweet
SendShare
Previous Post

விரைவில் போர் முடியும் – ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி – சிறப்பு கட்டுரை!

Next Post

பேச வாய்ப்பு வரும் போது வெளிநாடு  சென்று விட்டு பின்னர் பேச அனுதிக்கவில்லை என கூறுவதா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies