என்.டி.ஏ கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு
Apr 13, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.டி.ஏ கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

Manikandan by Manikandan
Mar 8, 2026, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

பஞ்சப்பூர் பகுதியில் வரும் 11ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் இந்தக் கூட்டத்திற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழுவீச்சில் நடைபெறும் இந்த பணிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

ஹெலிபேட் மைதானம், வாகன நிறுத்துமிடங்கள், மேடை அமைக்க இருக்கும் இடம், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தர வாய்ப்புள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

Tags: NDA SUMMITPM ModiADMKlmuruganepsnda
ShareTweetSendShare
Previous Post

பூக்கள் விலை உயர்வு – வியாபாரிகள் மகிழ்ச்சி

Next Post

அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்!

Related News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies