eps - Tamil Janam TV

Tag: eps

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ...

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசு – இபிஎஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ...

திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

திருவண்ணாமலையில் பாறை வீட்டின் மேல் உருண்டு விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எக்ஸ்  ...

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தல்!

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை என்றும்,  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : #Fengal ...

தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றிய திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ...

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காக்க திமுக தவறிவிட்டது – எடப்பாடி பழனிசாமி

தஞ்சையில் பள்ளி ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என தவெக தலைமை நிலைய செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் ...

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல – எடப்பாடி பழனிசாமி

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல என  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கொண்டு ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் ...

அதிமுக செயல்பாடுகள் – ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ...

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக  பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ...

அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பர் 11)ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் கிளை, வார்டு, நகரம், வட்டம் ...

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் சரிவர கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கள ...

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி உறுதி!

 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் ...

நிலம் வழங்கி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முத்துராமலிங்க தேவர் – இபிஎஸ் புகழாரம்!

தனது நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வில் முத்துராமலிங்க தேவர் ஒளியேற்றியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் ...

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ...

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு ...

அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தை நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  ...

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 8-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், வரும் 8-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

வெளிநாடுகளுக்கு தொடரும் போதைப்பொருள் கடத்தல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் தொடருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு, சென்னை துறைமுகத்தில் 110 ...

Page 1 of 2 1 2