தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!
Sep 22, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 8, 2026, 07:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்குமாறும், பேரம் பேசி ஆசை காட்டுவார்கள் ஏமாந்து விடாதீர்கள் எனவும், இபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், பதவி வெறியில் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங்கிரஸ் முயற்சியை இபிஎஸ் முறியடிப்பார் என்றும், இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் வரை அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் விஜய்யை அரசு அமைக்க ஆளுநர் அழைக்க மறுத்ததைத் தொடர்ந்து, மாநில அரசியலில் நிலவும் அதிருப்தி மற்றும் உறுதியற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiAIADMK MLAstalinepsVijaytvk
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

Next Post

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies