இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் - புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 19, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 09:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் 56 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பதால், விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க, இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விநியோகம் செய்யும் வகையிலான முன்னோடி திட்டத்தை வகுக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரஷாந்த் குமார் மிஸ்ரா அமர்வு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் எண்களைக் கண்டறிந்து, அவற்றை ‘வாஹன்’ இணையதளம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தரவுத்தளத்துடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படும் வரை எரிபொருள் வழங்கக்கூடாது எனவும், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: supreme courtcentral governmentvehicles insurance.Justices Sanjay Karol
Share
Tweet
SendShare
Previous Post

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies