தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி - பட்ஜெட்டில் அறிவிப்பு!
Sep 19, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டை வறுமையற்ற, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும், சமூகநீதியை நிலைநாட்டும் மாநிலமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தமிழகத்தின் கடன் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும், டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞர்களுக்கும் அரசு டெண்டர்களில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, டெண்டர்கள் மூலம் சில தனிநபர்கள் மற்றும் கட்சியினருக்கு பெருமளவில் பணம் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும்,

திட்ட அனுமதி பெற நிலவி வந்த ஊழல் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

மேலும், வருவாய் மேம்பாட்டுக் குழு மூலம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்குவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Tags: children born in government hospitals.VijaytvkMinister Maria WilsonThai Maman Gold Ring
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Next Post

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies