ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் - இபிஎஸ் கடும் விமர்சனம்!
Oct 18, 2026, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 2, 2026, 07:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆண்டவன் சொத்தில் கைவைத்த ஸ்டாலின் அரசுக்கு ஆண்டவனே தண்டனை கொடுப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சிவகங்கையில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என தெரிவித்தார் நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத திமுக அரசு தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“பழனி கோயில் வளர்ச்சிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை அரசின் மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், பக்தர்களின் காணிக்கையை அரசு திட்டங்களுக்கு ஏன் செலவிட வேண்டும் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

கோயில் நகைகளை எந்த ஆட்சியும் தொடவில்லை. ஆனால் தற்போது திமுக அரசு கோயில் நகைகளை அனைத்தையும் உருக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவன் தக்க தண்டனை வழங்குவார் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

Tags: election news tamil nadutamil nadu election analysispalani temple issueepseps campagintamil nadu election livetamil nadu election news
Share
Tweet
SendShare
Previous Post

சமீர் ரிஸ்வி அதிரடி – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

Next Post

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies