பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.
நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது,400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்
அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, குஷி, நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. ‘கானா’ இசையை பிரபலப்படுத்தியதால் “கானா இசையின் தந்தை” என்றும் அழைக்கப்படுகிறார்.
ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பாடல்களும் பாடியுள்ளார்.
36 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இசையமைத்துள்ளார் தேவா.
1989ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகாராசா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார்
















