நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் - 2வது நாளாக விசாரணை!
Oct 17, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 17, 2026, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகை அருகே சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக முன்னாள் நிர்வாகி உட்பட 4 பேரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நாகையில் இருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாகை அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுகன் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில், இலங்கைக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் 135 கிலோ மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தவெக முன்னாள் நிர்வாகி பூபாலனின் வீட்டில் சோதனை நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் சுகன் நடத்தி வருவதும், பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பூபாலன், சுகன், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சதீஷ்குமாரின் வீட்டிலிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பூபாலன் உட்பட 4 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், நாகையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும் தஞ்சையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்பஅதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags: NagapattinamMethamphetaminemethamphetamine seizuremethamphetamine seizure enquiry
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

Next Post

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies