மேற்குவங்க விவகாரம் - இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம்..பிரதமர் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்க விவகாரம் – இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம்..பிரதமர் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Mar 8, 2026, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்கள் உட்பட 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 12 புள்ளி மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மஜ்லிஸ் பாா்க் – மௌஜ்பூா் – பாபா்பூா் மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சியால் டெல்லி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்தின் மகத்தான பாரம்பரியத்திற்கும் ஏற்பட்ட அவமானம் என்று குறிப்பிட்டார். பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணை அவமதித்ததற்காக மேற்குவங்க மக்கள் திரிணாமூல் காங்கிரஸை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags: PM Modiwest bengalbjp indiaMamata Banerjeewest bangaldroupadimurmu
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் – பெஞ்சமின் நெதன்யாகு சபதம்!

Next Post

ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies