Mamata Banerjee - Tamil Janam TV

Tag: Mamata Banerjee

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

மேற்கு வங்கத் தேர்தலையொட்டி அம்மாநிலத்துக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் வெளியிட்டுள்ளார். அதில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் ...

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் ...

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க ...

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா சந்திப்பில் ...

மேற்குவங்க விவகாரம் – இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம்..பிரதமர் குற்றச்சாட்டு!

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ...

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின், டார்ஜிலிங் ...

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அமலாக்கத்துறை சோதனையை தடுத்ததாக எழுந்த புகாரில் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மனுவானது நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அடங்கிய ...

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அத்துமீறி நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. சோதனையின்போது மம்தா ...

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம் – மம்தாவிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து ...

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

இடியாப்ப சிக்கலில் இண்டி கூட்டணி ; வெளியேற விரும்பும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

தலைமைக்கான நாற்காலிச் சண்டை தீவிரமடைந்திருப்பதால் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி... இந்திய ...

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமை – பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு!

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமையேற்க பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் பல்வேறு மாநில ...

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பெருகும் ஆதரவு – முறிகிறது இண்டி கூட்டணி!

ராகுல் காந்திக்கு எதிராக இண்டி கூட்டணி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அக்கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் ...

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்குவங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் முடிவை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தா மருத்துவ மாணவி ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டக் கோரி பாஜகவினர்  காவல் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 3 கோரிக்கைகள் நிறைவேற்றம் – மம்தா பானர்ஜி

பெண் மருத்துவர் வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி முயற்சி  மீண்டும் தோல்வியடைந்தது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் ...

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா – மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா நிறைவேறியது. கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

மேற்கு வங்கத்தில் 48,600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன – மம்தாவுக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில்!

மேற்கு வங்கத்தில் 48 ஆயிரத்து 600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ...

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியல் : உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடம்!

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்து உள்ளார். நாட்டில் சிறப்பாக பணியாற்றும் முதலமைச்சர்கள் குறித்து தனியார் நாளிதழ் கருத்துக் ...

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற  வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ...

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ...

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி: பா.ஜ.க. கருத்து!

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு "இண்டி" கூட்டணிக்கு சாவுமணி. அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. "இண்டி" கூட்டணி கீரியும், பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான ...

கூட்டணி கிடையாது என இரு கட்சிகள் அறிவிப்பு : இண்டி கூட்டணியில் விரிசல்! 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...

Page 1 of 2 1 2