மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

Manikandan by Manikandan
Mar 8, 2026, 01:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின், டார்ஜிலிங் பகுதியில் சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.

முதலில், இந்த நிகழ்ச்சி பான்சிதேவா தொகுதிக்குட்பட்ட பிதான்நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடைசியில் இடமாற்றம் செய்யப்பட்டு கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முர்முவுக்கு மேற்குவங்க அரசு சார்பில் சரியான உபசரிப்பு அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மேற்குவங்க அரசுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: west bengalinsultPresidentMamata BanerjeeUnion Home Secretary
Share
Tweet
SendShare
Previous Post

பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மம்தா அளிக்கும் மரியாதை இதுதானா? – நயினார் நாகேந்திரன்

Next Post

டி20 உலகக்கோப்பை திருவிழா – நியூசிலாந்தை வென்று சரித்திரம் படைக்குமா இந்தியா?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies