இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் - பிரதமர் மோடி
Nov 28, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2026, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த புளூம்பெர்க் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகம் கொரோனா பெருந்தொற்று, பல்வேறு பிராந்தியங்களில் போர்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், விநியோகச் சங்கிலி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அழுத்தம் கொடுக்கும் கருவிகளாக மாறி வருவதாகவும் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா இலக்குகளை முன்கூட்டியே எட்டியதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஒரு சிலருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அனுபவங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்தியாவின் திறன்கள் உலக நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியாவின் வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாகவும், வங்கித்துறை வலுவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் கடன் மதிப்பீடுகள் உயர்ந்து வருவதுடன், சீர்திருத்த நடவடிக்கைகளும் வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.

Tags: pm modi putinpm modi upscpm modi songpm modi aartipm modi eventpm modi prayersPM Modipm modi templepm modi liveBloomberg Global Business Forumpm modi newspm modi jipm modi delhi
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

Next Post

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Related News

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies