தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரம்பரியங்களை போற்றவும், ஒற்றுமையை வலுப்படுத்தவும் தீபாவளி பண்டிகை ...

















