திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?
Oct 13, 2026, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

Manikandan by Manikandan
Oct 13, 2026, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஷாசாத் பட்டி என்பவர், எஸ்.பி.என். என்ற அமைப்பை உருவாக்கி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த மக்சூத் அலி என்பவர் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மக்சூத் அலி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்த அதிகாரிகள், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

Tags: ThiruppurNiaterroristRaiderode
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

Next Post

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

Related News

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ் சமூகத்தை பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies