erode - Tamil Janam TV

Tag: erode

பணத்திற்க்காக ஓனரை கடத்திய ஊழியர் – பெருந்துறையில் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் ...

சேலத்தில் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

சேலத்தில் வடமாநிலத்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இந்தியாவின் வட மாநிலங்களில் வசந்த விழா எனும் ஹோலி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு ...

முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு 7வது நாளாக கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தில், உலாவிய ...

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...

தேர்தலுக்காக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம்!

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...

அமைச்சர் முத்துசாமி தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்!

அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, அமைச்சர் முத்துச்சாமியின் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதியை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

ஆக்கிரமிப்பு விவகாரம் – தேர்லை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை!

ஈரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். மாநகராட்சியின் 20வது வார்டில், கழிவுநீர் செல்லும் பாதையில் ...

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீஸ் விசாரணை!

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ...

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் ...

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் ...

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல ...

ஆன்மிகத்தில் கொங்கு மண்டலம்  சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

ஆன்மிகத்தில் கொங்கு மண்டலம்  சிறப்பான வளர்ச்சி பெற்று வருவதாக, ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புதூரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ...

பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் உறவினர்கள் – சாலை மறியல்!

​ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர். ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

ஈரோடு அருகே சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டியில் பிரசித்திபெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் ...

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய ...

ஈரோட்டில் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு – ஜிகே நாகராஜ்

ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநமத்திய ...

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் – அனுமதி கோரி செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஈரோட்டில் வருகிற 16ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ...

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ...

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மேரிகோ லிமிடெட் நிறுவனத்தின் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறையினர் 4வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி ...

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

ஆடிப்பெருக்கு தினமான இன்று, கொங்கு நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் தமிழக பாஜக மாநில ...

கொடிவேரி அணையில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக ...

திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!

சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை ...

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

கிட்னி திருட்டு சம்பவம் எதிரொலியாக ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி ...

Page 1 of 4 1 2 4