செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!
Jul 28, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அபிராமி அம்பிகை உடனமர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆசிய அளவில் 247 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைப்பதற்கான கால்கோள் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் தீர்த்தங்கள் ட்ரோன் மற்றும் ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்ட நிலையில், எல்இடி திரையில் தீர்த்தம் பட்டு தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் எல்இடி திரையை தார்ப்பாய் கொண்டு மறைத்தனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், புனரமைப்பு பணிகள் முடிவுறாத நிலையில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவுக்கு அறநிலையத்துறை மற்றும் செய்தி தொடர்புத்துறை உரிய ஏற்பாடுகள் செய்யாதது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்காமல் கோபத்துடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: Minister Sekarbabuஅறநிலையத்துறைAt the Velayudhaswamy templeDMKerodepublic!
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!

Next Post

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies