கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாட்களை கட்டி வைத்துவிட்டு, விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூர்ய நாராயணன், கொடைக்கானலில் தங்கும் விடுதி ஒன்றை வைத்துள்ளார். இந்த விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த ஐந்து இளைஞர்கள், கடந்த இரண்டு நாட்களாக உரிமையாளர் சூர்ய நாராயணனை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு பணியாட்கள் வேலை முடிந்து சென்ற நிலையில், விடுதியில் சூர்ய நாராயணனும், இரண்டு பணியாட்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

அதனை தெரிந்துகொண்ட அந்த இளைஞர்கள், பணியாட்களை தூணில் கயிற்றால் கட்டிவைத்துவிட்டு, சூர்ய நாராயணனை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூர்ய நாராயணனின் உடலை மீட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சூர்ய நாராயணன், நடிகர் சூர்யாவின் மாயாவி படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 2018-ல் தனது மகளின் காதல் விவகாரத்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்குவதற்காகவே தற்போது சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: hotelkodaikanalTouristHyderabadmurderactor surya
Share
Tweet
SendShare
Previous Post

காங்.-ன் அரைநிர்வாணப் போராட்டம் மிகவும் கீழ்த்தரமான அரசியல்- பிரதமர் மோடி

Next Post

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies