சேலத்தில் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்
Oct 9, 2026, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

Manikandan by Manikandan
Mar 4, 2026, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் வடமாநிலத்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் வசந்த விழா எனும் ஹோலி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் சேலம் செவ்வாய்பேட்டை, நாராயண நகர், சங்கர் நகர், பள்ளப்பட்டி, பச்சப்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பாகுபாடின்றி வண்ணப் பொடிகளை தூவியும், ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டும் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இனிப்பு பலகாரங்கள், பாதாம் பால் உள்ளிட்ட குளிர்பானங்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் ஈரோட்டில் வசிக்கும் வடமாநில மக்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சிறுவர்களும், பெரியவர்களும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: erodesalemHolyholy celebration
Share
Tweet
SendShare
Previous Post

தடை அதை உடை என்ற பாடலுக்குக்கேற்ப பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்து ஓடிய த.வெ.க தொண்டர்கள்!

Next Post

அமைதி நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Related News

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies