முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
Jun 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Manikandan by Manikandan
Feb 27, 2026, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு 7வது நாளாக கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தில், உலாவிய காட்டு யானை, கடந்த 20ம் தேதி மயங்கி விழுந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

எனினும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், 7வது நாளாக யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே யானையை முதன்மை தலைமை வன பாதுகாவலர் உதயன் பார்வையிட்டார்.

அப்போது யானையை நடக்க வைப்பதற்கான அனைத்து உயர் சிகிச்சைகளையும் அளிக்க கால்நடை மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags: Mudiyanoortreaterodewild elephantdoctors3 wild elephantwild
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத் திருவிழா -ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர்!

Next Post

பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் – இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies