பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் - இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!
Jun 15, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் – இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் நடந்து வருகிறது.

அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இதில், 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாக்டிகா, பாக்தியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனர் மற்றும் நுரிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலிபான் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 4 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில், 2 பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மற்றும் 19 எல்லை போஸ்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் நிலவுகிறது

Tags: pakistanattackSoldierspakistan warAfghanistan war
ShareTweetSendShare
Previous Post

முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Next Post

பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies