தேர்தலுக்காக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம்!
Apr 29, 2026, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்காக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம்!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அபிராமி அம்பிகை உடனமர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆசிய அளவில் 247 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைப்பதற்கான கால்கோள் விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் தீர்த்தங்கள் ட்ரோன் மற்றும் ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்ட நிலையில், எல்இடி திரையில் தீர்த்தம் பட்டு தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் எல்இடி திரையை தார்ப்பாய் கொண்டு மறைத்தனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், புனரமைப்பு பணிகள் முடிவுறாத நிலையில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவுக்கு அறநிலையத்துறை மற்றும் செய்தி தொடர்புத்துறை உரிய ஏற்பாடுகள் செய்யாதது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்காமல் கோபத்துடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: Tindal Velayudhaswamy Templeerodeelectionspublic!Kumbabhishekam ceremony
ShareTweetSendShare
Previous Post

T 20 உலகக்கோப்பை புறக்கணிப்பு – வங்கதேசத்தை சிக்க வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! சிறப்பு தொகுப்பு

Next Post

நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies