நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 02:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது.

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது.

மத்திய அரசு சிறுபான்மையின மக்களுக்காகச் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும்,
வரும் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பாஜகவிற்குச் சாதகமாக மாற்றும் வியூகங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவர் ஜான்சன் சாமுவேல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையின மக்கள், பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Minority wingtnbjpTamil NadubjpNellaiConference
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தலுக்காக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம்!

Next Post

எந்த சாதி, மதம் சார்ந்தவர் இல்லை என சான்று கோரி மனு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies