Nellai - Tamil Janam TV

Tag: Nellai

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு புனிதநீரை தெளித்து ...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

நெல்லை டவுன் பெட்ரோல் நிலைய பகுதியில் கோயில் தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்; ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மருத்துவமனையிலும் உயிரிழப்பு மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் ...

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் மூன்று நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார், எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநில ...

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். ...

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. வெள்ளாங்குழியைச் சேர்ந்த நெசவாளர் ...

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

நெல்லை ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக ஆட்சியில் ஊழல் ...

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பரப்புரை மேற்கொண்ட அவர், பெட்ரோல், ...

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 9வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ...

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் உடல் கருகிய நிலையில் சடலம் கண்டெுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பெட்டைகுளத்தில் இருந்து கல்லுவிளை ...

பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் கஞ்சா ...

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

திடீர் இட்லி , திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருவதாக என சசிகலாவின் கட்சி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லை ...

நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ...

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை – பதவியை ராஜினாமா செய்த நெல்லை நிர்வாகி!

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி, நெல்லையை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த வின்சென்ட் வினோத் என்பவர், திமுக ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. தென்காசியை சேர்ந்த ரத்தினராஜ் ...

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவிருந்த கட்சி பொதுக்கூட்டங்கள், திடீரென ரத்தான நிலையில், காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ...

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் ...

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவரது பதிவில் திருநெல்வேலி மாவட்டம் ...

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபுறம் எம்.எல்.ஏ. ஃபோட்டோ ஷூட் நடத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மயிலாறு வனப்பகுதியில் ...

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

தரமற்ற உணவை வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்த விவகாரம் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள்? அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து ...

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில்  கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுப்பதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

Page 1 of 8 1 2 … 8