சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ - பொதுமக்கள் கொந்தளிப்பு!
Sep 22, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 07:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபுறம் எம்.எல்.ஏ. ஃபோட்டோ ஷூட் நடத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜோதி முருகன் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்தும் உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கியச் சாலைகளில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இந்த பதற்றத்திற்கு மத்தியில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சங்கர நாராயணன் கோவில் முன்பு தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படப் பதிவுகளை மேற்கொண்டார்.

அவ்வழியே பள்ளிக்குச் சென்ற சிறுவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து, தொகுதியின் வளர்ச்சி குறித்து கேமராவிற்கு முன்னால் பேசச் சொல்லி நிர்பந்தித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

ஒருபுறம் கொலை சம்பவத்தால் ஊரே பதற்றத்தில் இருக்கும்போது, அதனை கட்டுப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது விளம்பரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் மக்களிடையேயும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Tags: Jothi MuruganNellaiSankarankovilMLA conducting photoshootroad blockade demanding justice for a brutal murdermla raja
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Next Post

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies