நாங்குநேரி கொடூரம் - ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அரிவாளால் தாக்கியதில் ஜான் மார்க் என்ற மாற்றுத்திறனாளியும், வடமாநில இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், நாங்குநேரியில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, ஜான் மார்க்கின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்மக்கள் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags: NellaimurderAppavu.Nanguneri
ShareTweetSendShare
Previous Post

ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் – அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

படுஜோராக நடக்கும் சூதாட்டம் – வீடியோ வைரல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies