ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் - அன்புமணி குற்றச்சாட்டு!
Jun 13, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் – அன்புமணி குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சின்னத்தை கேட்க ராமதாசுக்கு உரிமை இல்லை என அன்புமணி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ராமதாஸ் தன்னைத் தானே தலைவராக அறிவித்துக்கொண்டது கட்சி விதிகளுக்கு உட்பட்டது அல்ல என பதில்மனு தாக்கல் செய்த அன்புமணி,

ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ராமதாஸ் தற்போது முடிவெடுக்கும் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அன்புமணி,

ராமதாசை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்புமணியின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மார்ச் 11-ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags: RAMADOSS PMKpmkramadossfightanpumani
ShareTweetSendShare
Previous Post

பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு த*கொலை!

Next Post

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies