பணத்திற்க்காக ஓனரை கடத்திய ஊழியர் - பெருந்துறையில் அதிர்ச்சி!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணத்திற்க்காக ஓனரை கடத்திய ஊழியர் – பெருந்துறையில் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 10:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நிலையில், அவரிடம் மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

மணிகண்டனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கௌதம் அவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனிடையே, சென்னையில் உள்ள மணிகண்டன் வங்கி கணக்கில் இருந்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து கொண்டு ஊர் திரும்பியபோது போலீஸ் எனக்கூறி கௌதமை காரில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கௌதம் அளித்த புகாரில்பேரில் மணிகண்டனை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags: stock market classerodearrestedKidnappingPolice casePerundurai
Share
Tweet
SendShare
Previous Post

திமுக மாநில மாநாட்டிற்கு சென்ற அரசு பேருந்துகள் – தஞ்சையில் பயணிகள் தவிப்பு!

Next Post

காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி! – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies