டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!
Jul 18, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் தலைமை காவலர் குமார் என்பவர், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அங்கு பணியாற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழகக் காவலர்கள் போதிய ஓய்வின்றி, கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக அவரது மனைவி சாந்தா தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த டெல்லி காவல்துறை கமெண்டன்ட், தம்பதியினரை மிரட்டித் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் தமிழக காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தங்களை மிரட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர் குமார் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

Tags: mistreatedTamil Nadu police officersTamil NadupolicedelhierodeTihar JailErode DistrictSuperintendentpoliceman
ShareTweetSendShare
Previous Post

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!

Next Post

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies