சிவராத்திரி விழா - குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!
Sep 1, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவராத்திரியை ஒட்டி, கன்னியாகுமரியில் உள்ள 12 சிவாலயங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கோஷ் யாத்திரை நடைபெற்றது.

சிவராத்திரியை ஒட்டி, அனைத்து சிவன் கோயில்களிலும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள கோயில்களிலும் சிவாலய ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

12 கோயில்களில் நடைபெற்ற சிவாலய ஓட்டங்களில் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் அணிவகுத்து கோஷ் யாத்திரை நிகழ்வை நடத்தினர்.

திருமலை, திக்குறிச்சி உட்பட 12 பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற கோஷ் யாத்திரையில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் சேவகர்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க செங்கோல் ஏந்தியபடி சென்றனர். இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags: 12 Shiva templesRSSkanyakumariShivaratri.Kos Yatra
Share
Tweet
SendShare
Previous Post

அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!

Next Post

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies