திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு ...
