ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்
Oct 13, 2026, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

Manikandan by Manikandan
Oct 13, 2026, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு மின்சாரத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், கூடுதல் மின்சாரத்தைப் பெற முடிவு செய்துள்ள தமிழக அரசு, வரும் 31ம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 31 ரூபாய் 99 காசுகள் முதல் 34 ரூபாய் 49 காசுகள் வரை விலை நிர்ணயித்து டெண்டர் வெளியிடப்பட்டது.

அதன்படி, மாலை முதல் நள்ளிரவு வரை 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஒரு யூனிட் மின்சாரம் 33 ரூபாய் 37 காசுகள் முதல் 35 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: tamilnadu governmentelectricityprocurehigh rate
Share
Tweet
SendShare
Previous Post

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Next Post

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

Related News

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ் சமூகத்தை பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies