முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி - பிரதமர், முதல்வர் இரங்கல்!
Nov 23, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 07:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த 10 பேர் நாமக்கல்லில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு கார் மூலம் சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முசிறி அருகே ஜெம்புநாதபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனாது.

இந்த விபத்தில், மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சக்திவேல், சுப்பிரமணி, சீதாராமன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiVijayMUSIRI CAR ACCIDENT
Share
Tweet
SendShare
Previous Post

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

Related News

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

கோவை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உத்தரவு – சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல்!

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies